ராம்சிங் அடித்து கொலை: சி.பி.ஐ., விசாரிக்கட்டும் ; ராம்சிங் பெற்றோர்
Page 1 of 1

புதுடில்லி: நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இவன் அணிந்திருந்த ஆடைகளை பயன்படுத்தி தூக்கிலிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில் அவன் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டானா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராம்சிங் அடித்து கொல்லப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டிருக்கிறான் என அவனது தாயார் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூறுகையில்; அவன் தற்கொலை செய்ய மாட்டான். அவன் கொலை செய்ப்பட்டுள்ளான். இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்கட்டும் என்றார். இதனால் டில்லியில் ராம்சிங் கொலையா ? தற்கொலையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான முழு விவரத்தை தருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சிறைத்துறைக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் ஒரு உண்மையான குற்றவாளி இறக்கும் அளவிற்கு பாதுகாப்பு பணியில் உள்ள குறைபாடு குறித்து காலையில் பார்லி.,யில் பா.ஜ., எழுப்பிட திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் இன்று உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கன்னட டி.வி. நடிகை அடித்து கொலை: கணவர் கைது
» ராம்சிங் மரணம் : மீண்டும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நண்பர் கருத்து
» அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு
» கவர்னர் கிளாப் அடித்து துவக்கிய நகுல் படம்
» நண்பன் படத்திற்கு எதிர்ப்பு : தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum