மொட்டை அடிப்பது ஏன்?
Page 1 of 1
மொட்டை அடிப்பது ஏன்?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆணவம் இறுமாப்பு தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த தீய குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும் வழிபாடு செய்வதாலும் சிறிது சிறிதாக உடலை விட்டு விலகும்.
அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்து தியானம் செய்யபடுவதாகவும் வருடத்திற்கு ஒரு முறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்க அங்காளம்மன் கோயிலிலே வழிபட வேண்டும். மனித இயக்க செயல்கள் அனைத்தையும் தாங்கி நிற்பது தலையே!
அங்காளம்மன் தலைமையிட கோயிலிலே தலையை மொட்டையடித்து அங்காளம்மனின் தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத்தலை தாங்கிச் செல்ல வேண்டும். என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாக கருதப்பபடுகிறது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மொட்டை அடிப்பது ஏன்?
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
» மொட்டை அடிக்கிறார் நானி
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
» மொட்டை அடிக்கிறார் நானி
» மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum