சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
Page 1 of 1

சென்னை விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.45-மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 5 தீயணைப்பு வண்டிகள் 20 நிமிடத்திற்குள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் கட்டுப்பாட்டு அறையின் கூரை மற்றும் கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தன.
இதனால் குறைந்தது 6 பன்னாட்டு விமானங்கள் புறப்பட்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

» போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது
» சென்னை விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.45-மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 5 தீயணைப்பு வண்டிகள் 20 நிமிடத்திற்குள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் கட்டுப்பாட்டு அறையின் கூரை மற்றும் கம்ப்யூட்டர்கள் சேதம
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum