அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் நெருக்கடி நீடிக்கிறது"
Page 1 of 1

அல்ஜீரியாவில் சஹாரா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு எரிவாயுத் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் டஜன் கணக்கானவர்களை பணயக் கைதியாக பிடித்துவைத்துள்ள நெருக்கடி இன்னும் நீடிக்கவே செய்கிறது என பிரிட்டன் கூறுகிறது.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்
வன்முறை
இவர்களில் ஒரு சிலரின் கதி என்ன என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.
வியாழனன்று இவர்களை விடுவிக்க அல்ஜீரியத் துருப்புகள் முயன்றபோது பணயக் கைதிகள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர்.
இனிமேலும் கெட்ட செய்திகள் வரலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்துள்ளார்.
பிடித்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை விடுவிக்க நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டது என்று அல்ஜீரிய அதிகாரிகள் வியாழனன்றே அறிவித்திருந்தாலும், ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்துவைத்துள்ள அந்த தொழிற்சாலையைச் விசேடப் படையினர் சுற்றி வளைத்துள்ள முற்றுகை நீடிக்கிறது என அல்ஜீரிய அரசு வானொலி கூறுகிறது.
அல்ஜீரியாவில் பிடிபட்டுள்ள பணயக் கைதிகள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ, அந்தந்த நாடுகள் இந்தச் சம்பவம் தொடர்பிலும் பிடிபட்டுள்ளவர்களின் நிலை தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளன.
ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபெ, தேர்தல் வெற்றிக்குப் பின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்த நெருக்கடி காரணமாக ஒத்திப்போட்டுள்ளார்.
பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு அல்ஜீரியப் படைகள் மேற்கொண்ட முயற்சி வருந்தத்தக்கது என்று அவர் கூறினார்.
பணயக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அதிக முக்கியத்துவம் தந்து இந்த விவகாரத்தை அல்ஜீரியா கையாள வேண்டும் என்று நோர்வே அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் பிரதமர் தலைமையில் இது சம்பந்தமாக அவசரக் கூட்டம் நடக்கிறது.
பிரதமர் கெமரன் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விவரம் அளிக்கவுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» "அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் நெருக்கடி நீடிக்கிறது"
» பணயக் கைதி விடுவிப்பு முயற்சி தோல்வி; கமாண்டோ பலி
» ஜன்னல் கைதிகள்
» குறைவாக சாப்பிட்டால் 20 ஆண்டுகாலம் ஆயுள் நீடிக்கிறது என்று ஆய்வில் தகவல்.
» இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum