தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி

Go down

அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி Empty அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி

Post  meenu Mon Mar 11, 2013 6:29 pm

இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை,
வன்முறை

ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை.

இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை.

ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டால், மொத்த கட்டிடத்தையுமே குண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என்று தீவிரவாதி ஒருவர் மிரட்டியதாக செய்திகள் வந்திருந்தன.

முதலில் பிடிக்கப்பட்ட 30 பிரிட்டிஷ் பிரஜைகளில் 10 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அல்ஜீரியா: இறுதி மீட்பு நடவடிக்கையின் போது பலர் பலி
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை
» சல்மான் கானைக் காண முண்டியடித்த ரசிகர்கள் – பலர் காயம்
» கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum