தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தம்மடிக்கிறதெல்லாம் சும்மா - பதுங்கும் முருகதாஸ்

Go down

தம்மடிக்கிறதெல்லாம் சும்மா - பதுங்கும் முருகதாஸ்  Empty தம்மடிக்கிறதெல்லாம் சும்மா - பதுங்கும் முருகதாஸ்

Post  ishwarya Mon Mar 11, 2013 6:16 pm

அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன் என்று தளபதி ர‌ஜினியாக ட்விட்ட‌ரில் கர்‌ஜித்த முருகதாஸின் துப்பாக்கி விறைப்பு ரொம்ப தப்பாகிவிட்டது. தம்மடிக்கிற சீனெல்லாம் சும்மாச்சுக்கும் படத்துல வராது என்று பம்மியிருக்கிறார்.

விஜய் சுருட்டுப் பிடிக்கும் துப்பாக்கி விளம்பரத்தைப் பார்த்ததுமே பசுமைத் தாயகம் எச்ச‌ரிக்கை மணி அடித்தது. சட்ட விரோதம், வழக்கு போடணும், தண்டனை தரணும் என்று அதன் அறிக்கையின் ஒவ்வொரு வ‌ரியிலும் சட்டம் படபடத்தது. முறுக்கிப் பிடித்தால் உடைத்துவிடுவார்கள் என்பதை லேட்டாகப் பு‌ரிந்து கொண்டவர்கள் பின் வாங்கியிருக்கிறார்கள்.

துப்பாக்கியில் வரும் விஜய் சுருட்டுப் பிடிக்கும் காட்சி போட்டோஷூட்டின் போது எடுத்தது. விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டதே தவிர படத்தில் அவர் தம்மடிக்கிற மாதி‌ரி காட்சியே இல்லை என்று பல்டியடித்திருக்கிறார் முருகதாஸ்.

அது ச‌ரி, தம் விஷயத்தில் எதுக்கு வீம்புக்கு தம் பிடிக்கணும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum