வாசு பாஸ்கர் இயக்கத்தில் வடிவேலு?
Page 1 of 1
வாசு பாஸ்கர் இயக்கத்தில் வடிவேலு?
நீண்ட ஓய்வுக்குப் பின் நடிக்கத் தயாராகிறார் வடிவேலு. இம்சை அரசன் இரண்டாம் பாகத்திற்கு சிம்புதேவனுடன் தயாராகி வருகிறார் வடிவேலு. சினிமாவில் யாரும் என்னை ஒதுக்கலை, நான் தான் சினிமாவை ஒதுக்கி வச்சிருக்கேன் என்று வீம்பு பிடித்த காலம் மலையேறிவிட்டது.
இம்சை அரசன் இரண்டாம் பாகம் தவிர்த்து மறுபடியும் ஒரு காதல் படத்தில் வடிவேலு நகைச்சுவை வேடம் ஏற்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாசு பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலு மருத்துவராக வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
வடிவேலுவின் வன வாசம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள்தான் இவை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பி வாசு இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» ஆப்பிரிக்காவில் வடிவேலு- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum