மீண்டும் காஜலுடன் இணையும் கார்த்தி
Page 1 of 1
மீண்டும் காஜலுடன் இணையும் கார்த்தி
சகுனி படத்தில் காஜலுடன் நடிக்கதான் ஆசைப்பட்டார் கார்த்தி. மாற்றானில் அண்ணன் காஜலை கவர்ந்ததால் அது முடியாமல் போனது. இப்போது காஜல் ஃப்ரீ. கவர்ந்துவிட்டார் கார்த்தி.
சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களுக்குப் பிறகு ராஜேஷின் அழகுராஜா படத்தில் கார்த்தி நடிக்கிறார். முந்தையப் படங்களைப் போலவே இதுவும் காமெடிப் படம். சந்தானம் செகண்ட் ஹீரோ.
விரைவில் தொடங்கப்பட உள்ள இந்தப் படத்தில் காஜலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்கட்பிரபு-வுடன் இணையும் கார்த்தி
» மீண்டும் இணையும் சகோதரர்கள்
» மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!
» மீண்டும் இணையும் ‘அயன்’ டீம்!
» மீண்டும் கமலுடன் இணையும் மாதவன்
» மீண்டும் இணையும் சகோதரர்கள்
» மீண்டும் இணையும் 'தல' கூட்டணி!
» மீண்டும் இணையும் ‘அயன்’ டீம்!
» மீண்டும் கமலுடன் இணையும் மாதவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum