தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்?

Go down

 கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்?  Empty கற்பூர ஆரத்தி காட்டுவது ஏன்?

Post  gandhimathi Thu Jan 17, 2013 12:44 pm




கற்பூரம் நெருப்பில் எரிந்ததும் சாம்பலாகவும் ஆகாது. கரியாகவும் மாறாது. காற்றோடு கலந்து மறைந்து விடும்.

அதுபோல, நம்முடைய ஆன்மா இறைவனுடன் ஒன்றுபட்டு கலக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே கற்பூர தீபம் காட்டப்படுகிறது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum