தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமஸ்கிருத நாளிதழை நடத்த உதவி தேவை'

Go down

சமஸ்கிருத நாளிதழை நடத்த உதவி தேவை' Empty சமஸ்கிருத நாளிதழை நடத்த உதவி தேவை'

Post  meenu Mon Mar 11, 2013 4:46 pm

மைசூர் நகரில் இருந்து வெளிவரும் சுதர்மா என்ற சமஸ்கிருத நாளிதழை தொடர்ந்து நடத்த அதன் வெளியீட்டாளரும் ஆசிரியருமான கே வி சம்பத் குமார் உதவி கேட்டுள்ளார்.

இரண்டு பக்கம் கொண்ட இந்த நாளிதழை சம்பந்த குமார் தனது மனைவி மற்றும் வேறு சில தன்னார்வதி தொண்டர்களின் அனுசரணையோடு நடத்தி வருகிறார்.

கடந்த 42 ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த பத்திரிக்கையை தனது தந்தை வரதராஜ ஐயங்கார் துவக்கியதாக குறிப்பிட்ட சம்பத் குமார், சமஸ்ருத மொழி மீது தனக்குள்ள பற்றால் இதைத் தொடர்ந்து நடத்துவதாகக் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!
» இலங்கை 20-20 யில் அழகிகளை விருந்துபடைத்து சூதாட்டம் நடத்த திட்டம்
» இலங்கை 20-20 யில் அழகிகளை விருந்துபடைத்து சூதாட்டம் நடத்த திட்டம்
» கமலுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
» நாள்தோறும் 5 சினிமா காட்சிகள் நடத்த அரசு அனுமதி தர வேண்டுமாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum