வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைந்தார்.
Page 1 of 1

இந்தியாவின் பிரபல வயலின் இசைக் கலைஞர். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னையில் தனியார் மருத்தவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்த தன் தந்தை பாரூர் சுந்தரமய்யரிடமிருந்து வயலின் கற்ற கோபாலகிருஷ்ணன் பின்னாளில் பாரூர் பாணியின் முன்னணிக் கலைஞரானார்.
தனது எட்டாவது வயதிலிருந்தே மேடைகளில் வயலின் வாசிக்கத் தொடங்கிய அவர் பெரும் இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு மெருகூட்டினார்.
பத்மபூஷண், பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர் அவர்.
லால்குடி ஜி.ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன் போன்றோரின் சமகாலக் கலைஞரான கோபாலகிருஷ்ணன், அவர்களைப் போலவே பெரும் புகழும் ஈட்டினார்.
அவரது மகள் நர்மதாவும் குறிப்பிடத்தகுந்த வயலின் கலைஞராவார்.
கோபாலகிருஷ்ணின் மறைவிற்கு இசையுலகைச் சேர்ந்த பலர் தங்கள் அஞ்சலியைத் தெரிவித்திருக்கின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்
» வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
» தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்

» பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா மறைந்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum