பெப்ரவரி 13 : ஐநாவின் உலக வானொலி தினம்
Page 1 of 1
பெப்ரவரி 13 : ஐநாவின் உலக வானொலி தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக வானொலி தினம் பெப்ரவரி 13 ஆம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது.
வானொலியை ஒரு ஊடகமாகக்கொண்டு, ஒலிபரப்பாளர்களிடையே ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், வானொலி வலையமைப்புக்களை ஊக்கப்படுத்தவும், வானலையில், தகவல் மற்றும் தகவல் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஐநா இந்த தினத்தை அனுட்டிக்கிறது.
அனைத்து நாடுகளும் இந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்று யுனஸ்கோ நிறுவனம் விரும்புகிறது.
மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் செவ்வி
'வானொலிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது'
ஒரு ஊடகமாக வானொலியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான சி. நடராஜசிவம்.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்த நிலையில் தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் ஒரு ஊடகமாக வானொலியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும், சூரியன் எஃப் எம் வானொலியின் சிரேஷ்ட ஆலோசகருமான சி. நடராஜசிவம்.
மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வானொலி ஒலிபரப்புத்துறையும் மாற்றமடைந்து வருவதாகக் கூறும் அவர், மாறும் எதுவும் அருகாது என்றும் கூறுகிறார்.
பண்பலை ஒலிபரப்பில் சிறப்பாக செயற்படுகின்ற இலங்கை வானொலித்துறை இணையத்தில் தனது காலை வலுவாக ஊன்றியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்
» தினம் தினம் திருநாளே பாகம்-2
» தினம் தினம் கருடசேவை
» வானொலி நாடகம் (தொகுதி-4)
» தினம், தினம் திருமணம்
» தினம் தினம் திருநாளே பாகம்-2
» தினம் தினம் கருடசேவை
» வானொலி நாடகம் (தொகுதி-4)
» தினம், தினம் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum