ஷங்கர் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Page 1 of 1
ஷங்கர் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
3 இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்த ஷங்கர் அடுத்து ஆஸ்கர் ஃபிலிம்ஸுக்காக படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கான கதையை தயார் செய்திருப்பவர்கள் இரட்டை எழுத்தாளர்களான சுபா.
தேர்தல் முறைகேடுகளை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. விக்ரம் ஹீரோவாக நடிக்க சமந்தா அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனேகமாக ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.
இந்தப் படத்துக்கு தேர்தல் அறிக்கை என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் படத்தின் பெயர் ஐ என அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஷங்கர் ஓரெழுத்தில் படம் செய்வது இதுவே முதல்முறை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாற்றான் ரிலீஸ் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு
» ஜுன் 22 பில்லா 2 ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
» பில்லா 2 படம் பார்த்த ஷங்கர்
» ஷங்கர் படம் - விலகினார் சமந்தா
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
» ஜுன் 22 பில்லா 2 ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
» பில்லா 2 படம் பார்த்த ஷங்கர்
» ஷங்கர் படம் - விலகினார் சமந்தா
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum