நரம்பு தளர்ச்சி குறைய
Page 1 of 1
நரம்பு தளர்ச்சி குறைய
அறிகுறிகள்:
நரம்பு தளர்ச்சி.
தேவையான பொருள்கள்:
பாதாம் பருப்பு.
சுக்கு.
பேரிச்சங்காய்.
கற்கண்டு.
அமுக்கிராங்கிழங்கு.
தேன்.
நெய்.
பால்.
செய்முறை:
பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிராங்கிழங்கு, பேரிச்சங்காய் இவை அனைத்தையும் அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்கு சூடாக்கி கெட்டியானதும் தேன் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் சூடாக்கி இறக்கவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
» நரம்பு தளர்ச்சி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum