சிறுநீர் அடைப்பு குறைய
Page 1 of 1
சிறுநீர் அடைப்பு குறைய
அறிகுறிகள்:
சிறுநீர் அடைப்பு.
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் விதை.
வெள்ளரி விதை.
நெருஞ்சில் முள்.
வில்வ வேர்ப்பட்டை.
செய்முறை:
பரங்கிக்காய் விதை, வெள்ளரி விதை, நெருஞ்சில் முள், வில்வ வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, இளவறுப்பாக வறுத்து பொடி செய்து 20 கிராம் பொடியை 500 மில்லி தண்ணரீல் கொதிக்க வைத்து 125 மில்லியாக சுண்டவைத்து காலை, மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வர சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சிறுநீர் அடைப்பு குறைய
» சிறுநீர் அடைப்பு குறைய
» சிறுநீர் அடைப்பு குறைய
» சிறுநீர் அடைப்பு
» சிறுநீர் பாதையில் கல் அடைப்பு
» சிறுநீர் அடைப்பு குறைய
» சிறுநீர் அடைப்பு குறைய
» சிறுநீர் அடைப்பு
» சிறுநீர் பாதையில் கல் அடைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum