நரம்பு இழுப்பு
Page 1 of 1
நரம்பு இழுப்பு
நரம்பு இழுப்பு:
நரம்புக்கும்,தசைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாய்வின் சஞ்சாரத்தினால் நரம்பு இழுப்பு உண்டாகும்.சில சமயங்களில் திடீரென்று சதைப் பகுதிகள் சுருங்குவதால் நமக்குத் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.பொதுவாக பலம் குன்றிய சமயத்தில் தன் வன்மைக்கு மீறிய அலுவல்களில் ஈடுபடுதல்,அளவுக்கு மீறிய உடற்பயிற்சி செய்தல்,பட்டினிக் கிடத்தல்,உலர்ந்த வகை உணவுகளையும்,கடின வகை உணவுகளையும் உட்கொள்ளுதல் போன்றவற்றால் நரம்பு இழுப்பு நோய் உண்டாகிறது.
அறிகுறிகள்:
நாம் ஒவ்வொரு சமயமும் உடலையோ உடலின் எந்த ஒரு பாகத்தையும் அசைத்தால் வலி உண்டாகும்.கால்,கணுக்கால்கள்,மற்றும் பாதங்கள் போன்ற இடத்தில் வலி ஏற்படும்.
மருந்து 1:
வெள்ளைப் பூண்டு
வெள்ளைப் பூண்டு
கடுகு
கடுகு
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெய்
தேவையானப் பொருள்கள்:
வேப்பெண்ணெய்=100 மி.லி.
வெள்ளைப் பூண்டு=10 கிராம்.
கடுகு=10 கிராம்.
சாம்பிராணி=10 கிராம்.
பெருங்காயம்=5 கிராம்.
செய்முறை:
சாம்பிராணி,கடுகு,பெருங்காயம்,வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைப் பொடித்து வேப்பெண்ணெயில் பொடியைக் கலந்து சிறு தீயில் எரித்து ஆறிய பிறகு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை நரம்பு இழுப்பு இருக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
நரம்பு இழுப்பு,நரம்பு இழுப்பினால் ஏற்படும் வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum