தங்கர்பச்சானின் துடுக்குத்தனம்
Page 1 of 1
தங்கர்பச்சானின் துடுக்குத்தனம்
தவளைக்கு தொழில் கத்துவது. தங்கர்பச்சானும் அப்படியே. மேடைகளில் இவர் நடத்தும் நாடகங்கள் அற்பமானவை. ஏழைகளின் பங்காளன், மக்களின் காவலன் என்று இவர் போடும் ட்ராமாக்கள் குமட்டலை ஏற்படுத்துபவை. தயாரிப்பாளரிடம் உதவி இயக்குனர்களின் சம்பளம் ஒரு லட்சம் என்று பேசினால் உதவி இயக்குனருக்கு இவர் தருவதோ அதில் கால்வாசி. இதுதான் தங்கரின் தனி நிறம்.
அம்மாவின் கைபேசி என்ற படத்தை எடுத்து வரும் தங்கர் சமீபத்தில் சில பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து படம் குறித்துப் பேசினார். இந்தப் படத்துக்கு ரோகித் குல்கர்னி என்ற வட இந்தியரை இசையமைப்பாளராகப் போட்டிருக்கிறேன். என்னுடைய படங்கள் சர்வதேச தரம் வாய்ந்தவை. அதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததற்கு படத்தில் வரும் பாடல்களும் பின்னணி இசை சரியில்லாததும்தான் காரணம், இந்தப் படத்தில் அந்தக் குறை இருக்காது.
இந்தப் படத்துக்கு இளையராஜாவை அணுகிய தங்கர் ஓசியில் வாசிக்க முடியுமா என்று கேட்க, இளையராஜா அவரை துரத்த, அதற்குப் பிறகுதான் ரோகித் குல்கர்னியை தங்கர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இந்தத் தவளைக்கு யார் மணி கட்டப் போவது?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum