ரோஜாப்பூ இதழ் பர்பி
Page 1 of 1
ரோஜாப்பூ இதழ் பர்பி
முந்திரிப் பருப்பு - அரை கப், இனிப்பு இல்லாத கோவா (துருவியது) - அரை கப், இளஞ்சிவப்பு ரோஜாப்பூ - 4, ரோஜா எசென்ஸ் - சில துளிகள், அலங்கரிக்க ரோஜா இதழ்கள் - சிறிது, நெய்- 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
முந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். ரோஜாப் பூக்களை இதழ்களாக உதிர்த்து, 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். (பூ இதழ்கள் தெரிய வேண்டும், அதிகம் பொடிக்கக் கூடாது.) கடாயில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து, ஒரு கம்பிப் பதம் பாகு வரும்போது, அரைத்த முந்திரி விழுது, ரோஜா கலவை, துருவிய கோவா, நெய் சேர்த்து, மிதமான தீயில் கிளறி, சுருண்டு வந்ததும், எசென்ஸ் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விட்டு, விருப்பமான வடிவில் வெட்டவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரோஜாப்பூ இதழ் பர்பி
» தூக்கத்திற்கு ரோஜாப்பூ, மணலிக் கீரை
» ரோஜாப்பூ வாடினாலும் சூப்பரா பயன்படுத்தலாம்!!!
» ரோஜாப்பூ நிறம் வேண்டுமா? குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடுங்க...
» இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum