மைதா டைமன்ட் கேக் (ஆவணி அவிட்டம்)
Page 1 of 1
மைதா டைமன்ட் கேக் (ஆவணி அவிட்டம்)
என்னென்ன தேவை?
மைதா - 1 கப், பொடித்த ரவை, சர்க்கரை, நெய் - அரை கப், எண்ணெய் & தேவைக்கேற்ப, உப்பு & 1 சிட்டிகை, பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது?
நெய், சர்க்கரைத் தூள், உப்பு சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பின் அத்துடன் பொடித்த ரவை, மைதாவைக் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் மூடி ஊற விட்டு, பிறகு சப்பாத்தி கல்லில் பரத்தி, அதன் மேல் பொடித்த முந்திரி தூவி, குழவியால் மெதுவாக நிரவி, விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுத்து மிதமான தீயில்
எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்
» அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் ஜோதிடப்பழமொழிகள் 10 அவிட்டம் தொட்டால் தொட்டது தங்கமாகும். (அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம் என்றும் கூறுவர்.) அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும் வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.
» ஆவணி மாத விரதங்கள்
» ஆவணி மாத விரதங்கள்
» அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum