ஆல் இன் ஒன் பொங்கல்
Page 1 of 1
ஆல் இன் ஒன் பொங்கல்
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப், பாசிப் பருப்பு - கால் கப், ஒன்றும்-பாதியுமாக உடைத்த கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப, தண்ணீர் - தேவைக்கேற்ப, நெய் - அரை கப், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 20, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, பச்சை மிளகாய் - 2 அல்லது 3.
எப்படிச் செய்வது?
பருப்புகளைத் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். அரிசி, பருப்புகளை ஒன்றாகச் சேர்த்துக் கழுவவும். 8 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொதித்ததும் அதில் அரிசி, பருப்புகளைச் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்ததும் நெய், உப்பு, பெருங்காயம், சிறிது சீரகம் சேர்த்து மீண்டும் வேக விடவும்.
நெய், எண்ணெயைக் காய வைத்து பொடித்த மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய் தாளித்துச் சேர்த்துக் கிளறவும். மணக்க, மணக்க ருசிக்கும் இந்தப் பொங்கல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆல் இன் ஒன் பொங்கல்
» பொங்கல் பொங்கல்
» பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» பொங்கல் பொங்கல்
» மாட்டுப் பொங்கல்
» பொங்கல் பொங்கல்
» பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» பொங்கல் பொங்கல்
» மாட்டுப் பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum