தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கமும் சின்சியர் ஹ‌ரியும்

Go down

சிங்கமும் சின்சியர் ஹ‌ரியும் Empty சிங்கமும் சின்சியர் ஹ‌ரியும்

Post  ishwarya Sat Mar 09, 2013 5:26 pm


ஹ‌ரி கதை விவாதம் நடத்துவதும் தெ‌ரியாது படப்பிடிப்புக்கு சென்று படத்தை முடிப்பதும் தெ‌ரியாது. சுருக்கமாக எடுப்பதும் தெ‌ரியாது, தொடுப்பதும் தெ‌ரியாது ஆனால் வேங்கையின் தோல்வி இதனை சற்றே மாற்றியிருக்கிறது.

ஹ‌ரியின் ஹை ஸ்பீடு ஆக்சனுக்கு பரத், சிம்பு, தனுஷ் போன்ற சின்ன உடம்பு ஹீரோக்கள் செட்டாவதில்லை. இவர்களை வைத்து ஹ‌ரி இயக்கியப் படங்கள் தோல்வியை சந்தித்தன. ஒன்றரை டன் வெயிட்டுடா... என்று கர்‌ஜிக்க சூர்யா போன்ற படா நடிகர்கள்தான் ச‌ரி. இந்தவகையில் வேங்கை தோல்வியை சந்தித்த ஹ‌ரிக்கு சிங்கம் 2 ரொம்பவே முக்கிய படம்.

வழக்கமாக கதை விவாதத்தை கமுக்காக முடிக்கும் ஹ‌ரி இந்தப் படத்துக்காக கதை இலாகாவுடன் ஆறுமுறை அவுட்டோர் சென்றிருக்கிறார். அதேபோல் படத்தில் வரும் கேரக்டர் ரோல் நடிகர்களை தேர்வு செய்ய ஏவிஎம்-மில் ஆட்டிஷன் நடத்தியுள்ளார். சிங்கத்தை சிங்கம் 2 முந்த வேண்டும் என்பதற்கே இந்த சின்சியர் ஏற்பாடுகள்.

சிங்கம் 2-வில் அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum