தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிறிஸ்டோபர் நோலன் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்

Go down

 கிறிஸ்டோபர் நோலன் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்  Empty கிறிஸ்டோபர் நோலன் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்

Post  ishwarya Sat Mar 09, 2013 4:58 pm

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு பெ‌ரிய படங்கள் எதையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிக்கவில்லை. ஏற்கனவே தொடங்கப்பட்ட நீர்ப்பறவையின் வேலைகள் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரமாண்ட ஹாலிவுட் படமொன்றின் தமிழ் ரைட்ஸை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது.

ஹாலிவுட் படங்கள் இப்போது இந்தியாவிலும் மிகப்பெ‌‌ரிய மார்க்கெட்டை பிடித்துள்ளன. தி அமேசிங் ஸ்பைடர்மேன் படம் அவதாரை தாண்டி வசூலித்துள்ளது. இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலனின் பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைசஸ் வெளியாகிறது. இதற்கு முந்தைய இரு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தன. இந்தப் படமும் மிகப்பெ‌ரிய வெற்றியை பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. காரணம் இயக்கியிருப்பது கிறிஸ்டோபர் நோலன்.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உ‌ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. நி‌மிடத்துக்கு ஒரு விளம்பரம் செய்து படத்தை தமிழகத்தில் ஹிட்டாக்கிவிடுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum