தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழ அவல் உருண்டை

Go down

பழ அவல் உருண்டை Empty பழ அவல் உருண்டை

Post  meenu Sat Mar 09, 2013 4:55 pm

நைலான் அவல் - 100 கிராம், பேரீச்சம் பழம் - 5 (துண்டுகளாக நறுக்கியது), நறுக்கிய ஆப்பிள் - பாதி, தேங்காய் துருவல் - கால் கப், வெள்ளை எள் - சிறிது, சுத்தமான பாகு வெல்லம் - சிறிது, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை -சிறிது.

எப்படிச் செய்வது?

வெல்லத்தைக் காய்ச்சி, பாகு எடுக்கவும். எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். அவல், பழத்துண்டுகள், தேங்காய் துருவல், எள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை ஆகியவற்றில் வெல்லப் பாகு சேர்த்துக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum