இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்
Page 1 of 1
இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்
இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து; முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இடைக்காடர்
» இடைக்காடர் பற்றிய கதைகள்
» போப்பாண்டவர் பெனடிக்டின் இறுதி ஞாயிறு பூசை
» கோயிலுக்கு பின்னால் 16 வயதாகா பருவ நங்கைக்கு பூசை செய்த பூசாரியார். சாவகச்சேரியில் சம்பவம்.
» பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum