தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்

Go down

இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் Empty இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்

Post  ishwarya Fri Mar 08, 2013 2:13 pm


முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவ‌ரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக் கோ‌ரி தீக்குளித்து மாண்ட செங்கொடியின் பெய‌ரில் ஆவணப்படம் ஒன்று தயாராகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யரா‌ஜ் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ஆவணப் படத்தின் சிடி-யை நடிகர் சத்யரா‌ஜ் வெளியிட்டார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆவணப் படத்தில் சினிமா என்பதைத் தாண்டி செங்கொடியின் தியாகமே தெ‌ரிகிறது என்று பேசினார் சத்யரா‌ஜ். விழாவில் தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோழர் செங்கொடி ஆவணப்படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum