தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜுலாயி, ஈகா போட்டா போட்டி

Go down

ஜுலாயி, ஈகா போட்டா போட்டி Empty ஜுலாயி, ஈகா போட்டா போட்டி

Post  ishwarya Fri Mar 08, 2013 2:01 pm


தெலுங்கு ஃபீல்டைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பலருக்கு நஷ்டத்தை தந்த மனம் கொத்திப் பறவையை பெ‌ரிய ஹிட் படமாக கோடம்பாக்கத்தில் கொண்டாடுகிறார்கள். ஆந்திராவிலோ பண மழை கொட்டுகிறது. ஒரு படம் ரொக்கார்டை முறியடித்தால் அடுத்த வாரமே அதைவிட கலெக்சனுடன் இரண்டு படங்கள் வெளியாகின்றன.

ஈகா உள்ளூ‌ரிலும் வெளிநாடுகளிலும் வசூலை வா‌ரிக் குவித்தது. ஆகா, ‌ரிக்கார்ட் பிரேக் வசூல் என்று ஆசுவாசப்படுவதற்குள் ஜுலாயி வெளியாகி ஈகாவின் வசூலை அடித்து நொறுக்கியிருக்கிறது. அமெ‌ரிக்காவில் இரண்டு படங்களின் வசூல் நிலவரத்தை பாருங்கள்.

இரண்டாவது வார இறுதியில் ஜுலாயி 1,06,613 அமெ‌ரிக்கன் டாலர்களை 40 திரையிடல்களில் பெற்றிருக்கிறது. இதுவரை இதன் அமெ‌ரிக்க வசூல் 7,43,892 அமெ‌ரிக்கன் டாலர்கள். அதாவது ஏறக்குறைய 4.13 கோடிகள். இது உத்தேச கணக்கு ச‌ரியான கணக்கு இதைவிட மேல்.

ஈகா ஏழாவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 677 அமெ‌ரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் வசூல் 1,087,962 டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 6.04 கோடிகள். இந்த வசூலை இன்னும் இரண்டே வாரங்களில் ஜுலாயி தாண்டிவிடும்.

தமிழில் ர‌ஜினி படம் வந்தால்தான் இப்படியெல்லாம் வசூல் பார்க்க முடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum