ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆரம்பம்
Page 1 of 1

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படும். நேற்று தொடங்கி ஜனவரி 3 வரை ஏகாதசி பெருவிழா நடைபெறும். மோகினி அலங்காரம் வரும் 23ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி 24ம் தேதியும் நடக்கும். அன்றைய தினம் நம்பெருமாள் புறப்பாடு அதிகாலை 3.45 மணிக்கும், பரமபத வாசல் திறப்பு அதிகாலை 4.45 மணிக்கும் நடைபெறும்.
திருக்கைத்தல சேவை 30ம் தேதியும், வேடுபறி (குதிரை வாகனம்) 31ம் தேதியும் நடைபெறும். தீர்த்தவாரி வரும் ஜனவரி 2ம் தேதியும், நம்மாழ்வார் மோட்சம் 3ம் தேதியும் நடைபெறும். மூலஸ்தான முத்தங்கி சேவை வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை இருக்கும். வைகுண்ட ஏகாதசியான 24ம் தேதி நம்பெருமாள் ரத்ன அங்கியுடன் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். அன்றைய தினம் காலை 4.45 முதல் இரவு 10 வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஆரம்பம்

» வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
» வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
» வைகுண்ட ஏகாதசி விரத மகத்துவம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum