தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யுகே-யில் முகமூடி

Go down

யுகே-யில் முகமூடி Empty யுகே-யில் முகமூடி

Post  ishwarya Fri Mar 08, 2013 12:20 pm

ஓவர் பில்டப் செய்யப்பட்ட முகமூடி பி மற்றும் சி சென்டர்களில் சராச‌ரிக்கும் குறைவான வசூலை பெற்றுள்ளது. சென்னை போன்ற ஏ சென்டர்களில் வசூல் நிலவரம் பரவாயில்லை. யுகே-யில் இதன் வசூலை பார்ப்போம்.

இங்கு வெளியான அதேநாள் யுகே-யிலும் படம் வெளியானது. இரண்டாவது வார இறுதியில் இப்படம் யுகே-யில் 3,691 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. சென்ற ஞாயிறு வரை இதன் யுகே வசூல் 33,564 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 29.72 லட்சங்கள்.

ஸ்பைடர்மேன்களும், சூப்பர்மேன்களும் உலவும் தேசத்தில் முகமூடி இவ்வளவு வசூலித்ததே சாதனைதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum