பொங்கல் பானை
Page 1 of 1
பொங்கல் பானை
மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட கிராமங்களில் அதிகளவில் மண்பானைகளில்தான் பொங்கல் வைக்கின்றனர். இதற்கென தென்மாவட்டத்தில் குயவர் கள் கண்மாய்களில் சேகரித்த வழுக்கை மண்ணை தலைச்சுமையாக் கொண்டு வந்து, கல்நீக்கி, காய விட்டு, சலித்து, தண்ணீர் ஊற்றி மிதித்து சக்க ரத்தில் ஏற்றி பானையாக்குவது லேசுப்பட்ட வேலையல்ல. சக்கரத்தில் சுழற்றி உருவாக்கும் பானைகளைத் தட்டியெடுத்து, இதன் மீது செம்மண் பூசி வண்ணமாக்கி, கோர்த்து எண்ணெய்யிட்டு உருவாக்கிய தணக்கன்காய் மாலைகளைக் கொண்டு சுத்திச்சுத்தி பானைக்கு பாலீஷ் ஏற்றி மினுமினுக்க வைத்து, சூளையில் சுட்டெடுப்பது பெரும்பாடு. மண்ணைக் குழைத்து ஒரு பானை முழுமையாக செய்து கையில் வர 15நாட்களாகி விடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொங்கல் பானை
» பானை போல வயிறா? கவலையை விடுங்க! ஈஸியாக குறைக்கலாம்!
» பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!
» ஆல் இன் ஒன் பொங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum