காலம் காலமாக...
Page 1 of 1
காலம் காலமாக...
ஜல்லிக்கட்டை ஏறுதழுவல் என்று முன்பு அழைத்தனர். தமிழர்களின் மரபுவழி விளையாட்டு. ஏறு என்பது காளை மாட்டை குறிப்பது. மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதே ஜல்லிக்கட்டு விளையாட்டு. பொங்கல் திருநாளையொட்டி இது நடத்தப்படு கிறது. கிமு 2000ம் ஆண்டுகளிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும் பல இடங்களில் ஏறு தழுவல் குறித்து விளக் கப்பட்டுள்ளன. திருமணமாகாத இளைஞர் காளையை அடக்கி பெண்ணை பரிசாக பெறும் பழக்கமும் இருந்துள்ளது. கிராமிய தேவதைகளின் வழி பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அம்மை உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்கிய காலங்களிலும், மழை பொய் த்த கடும் வறட்சி காலங்களிலும், குழந்தை வரம் கேட்கும் நிலையிலும் காளைகளை அடக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர். இது நிறைவேறும் பட் சத்தில், பொங்கல் நாளில் காளைகளை அடக்குவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. இதனாலேயே ஜல்லிக்கட்டுக்கு தடை என பிரச்னை வ ரும்போதெல்லாம் கிராம மக்களிடம் உணர்வு பூர்வமான எதிர்ப்பு கிளம்பிவிடுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்
» காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» பீஜிங்கில் கடந்த 8ம் தேதி தொடங்கி 16 நாட்களாக நடைபெற்ற 29வது ஒலிம்பிக் போட்டிகள் ஒருவழியாக நிறைவடைந்துள்ளன. கலைநிகழ்ச்சிகள் ஒருபுறம் நிறைவு விழாவில் இடம்பெற்றாலும், இரு வார காலமாக தங்களது பாலுறவு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, போட்டிகளில் தீவிரம் காட்டிய வி
» காலம் ஓடிக்கொண்டிருக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum