தோல் நோய்கள் குறைய
Page 1 of 1
தோல் நோய்கள் குறைய
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் கெந்தகம் = 10 கிராம்
கடுக்காய் தோல் = 10 கிராம்
மிருதார் சிங்கி = 10 கிராம்
மயில் துத்தம் = 10 கிராம்
பூரம் = 10 கிராம்
பச்சைக்கற்பூரம் = 10 கிராம்
இளநீர் = 100 மி.லி
பசும்பால் = 50 மி.லி
எலுமிச்சை பழச்சாறு = 100மி.லி
செய்முறை:
நெல்லிக்காய் கெந்தகத்தை 15 நிமிடங்கள் கல் உரலில் அரைத்து பின்பு சிறுக சிறுக எலுமிச்சை பழச்சாறு விட்டு 1 மணி நேரம் அரைத்து கண்ணாடி தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
கடுக்காயை தட்டி தோலை எடுத்து நன்றாக ஒரு மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
மிருதார் சிங்கியை 15 நிமிடங்கள் சிறுக சிறுக இளநீரை விட்டு அரைத்து கண்ணாடி தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
மயில் துத்தம் 15 நிடங்கள் சிறுக சிறுக எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து 1 மணி நேரம் அரைத்து கண்ணாடி தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
பூரத்தை 15 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும். 50 மி.லி பாலையும், 50 மி.லி இளநீரையும், 50 மி.லி எலுமிச்சை பழச்சாறையும் ஒன்றாக கலந்து சிறுக சிறுக விட்டு 1 மணி நேரம் அரைத்து கண்ணாடி தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
பச்சைக்கற்பூரத்தை 30 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.
எல்லா மருந்துகளையும் ஒன்றாக போட்டு உரலில் 3 மணி நேரம் அரைக்கவும். பின்பு கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
தோலில் பாதிக்கப்பட்ட இடத்தை சீகைக்காய் போட்டு கழுவி துடைக்கவும். பிறகு இந்த மருந்தை தேவையான அளவு எடுத்து வெண்ணெய் போல குழைத்து தடவவும். 20 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
தீரும் நோய்கள்:
மேகப்படை, கரப்பான், சொறி தடிப்பு, இடுப்பு பற்று, இடுப்பில் தடிப்பு, இடுப்பில் அரிப்பு, கால் கடுவான், கருமேகம், வெண் மேகன் முதலிய நோய்கள் குறையும்.
குறிப்பு:
மருந்தை பத்திரமாக வைத்து பயன்படுத்தவும். மருந்தை கையால் எடுக்கும் முன்னும், குழைத்த பின்னும் கைகளை சுத்தமாக கழுவவும்.
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் முற்றிய நோயாக இருந்தால் 40 நாட்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
» தோல் நோய்கள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum