தாமரை தைலம்
Page 1 of 1
தாமரை தைலம்
தேவையான பொருள்கள்:
நல்லெண்ணெய்.
தாமரைப்பூ.
பூலாங்கிழங்கு.
பச்சிலை.
செய்முறை:
ஒரு படி நல்லெண்ணெய் எடுத்து கொள்ளவும். அதில் குளிர்ச்ச்சியான தாமரை பூவை பறித்து அரைத்து அதன் சாற்றை எண்ணெயில் கலந்து நன்றாக பக்குவமாக காய்ச்சி இறக்கி வைத்து கொள்ள வேண்டும். பூலாங்கிழங்கு மற்றும் பச்சிலை இரண்டையும் உலர்த்தி பொடி செய்து அந்த எண்ணெயில் போட்டு நன்றாக கலந்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
உடல் சூடு, மூலச்சூடு, சூலை நோய், கண்ணெரிச்சல் குறைந்து கண் குளிர்ச்சி பெறும். நீர்க்கடுப்பு, விந்து கோளாறு ஆகியவை குறையும். உடல் பொன் போல மின்னும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum