வைரஸ் காய்ச்சல் குறைய
Page 1 of 1
வைரஸ் காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
சளி.
உடல் வலி.
காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
சுக்கு.
திப்பிலி.
கிராம்பு.
சிறுகாஞ்சொறி வேர்
அக்கரா வேர்.
முள்ளி வேர்.
கடுக்காய் தோல்.
ஆடாதோடை இலை.
கற்பூரவல்லி இலை.
கோஷ்டம்
சீந்தில்.
சிறுதேக்கு.
நிலவேம்பு.
கோரைக்கிழங்கு.
வட்ட திருப்பி.
செய்முறை:
சம அளவு சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுசொறி வேர், அக்கரா வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீந்தில், சிறுதேக்கு, நிலவேம்பு, கோரைக்கிழங்கு மற்றும் வட்ட திருப்பி ஆகியவற்றை உலர்த்தி காய வைத்த மூலிகையாக எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
சளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வைரஸ் காய்ச்சல் குறைய
» வைரஸ் காய்ச்சல் குறைய
» வைரஸ் காய்ச்சல் குறைய
» சளி காய்ச்சல் குறைய
» காய்ச்சல் குறைய
» வைரஸ் காய்ச்சல் குறைய
» வைரஸ் காய்ச்சல் குறைய
» சளி காய்ச்சல் குறைய
» காய்ச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum