முடி நீண்டு வளர
Page 1 of 1
முடி நீண்டு வளர
தேவையானப் பொருட்கள்:
எலுமிச்சை பழச்சாறு.
கரிசலாங்கண்ணிச் சாறு.
பால்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி சாறு 100மி.லி, எலுமிச்சை பழசாறு, பால் சிறிதளவு இவற்றை தேவையான அளவு நல்லெண்ணெயில் ஒன்றாக கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6 மாதம் தொடர்ந்து தடவினால் முடி கருமையாக நீண்டு வளரும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum