பிரம்ம: ஞானம்
Page 1 of 1
பிரம்ம: ஞானம்
தியானம்
உ
ஆன்மீகம்
பிரம்ம: ஞானம்
பிரம்மம் என்பது எங்கும் நிறைந்திருப்பது.பிரம்மம் தவிர வேறு எதுவுமே இல்லை.பிரம்மம் நிரந்தரமானத அழிவற்றது.பிரம்மமே உண்மை.தினம் மாறும் இவ்வுலகமும்,இவ்வாழ்கை எல்லாமும் மாயம்.ஒருவன் பிரம்மத்தை அடைவதன் மூலம் பிறப்பற்ற
வனாகிறான்.துன்பம் மிகுந்த உலகவாழ்கையில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகிறான்.பிரம்மத்தை அடைதல் என்பது நீயே பிரம்மாக மாறிவிடுவாது.எங்கும் இருக்கும் பிரம்மத்தில் நுழையும் வாசல் இருக்கிறது.வெளியேறும் வழியில்லை.எனவே பிரம்மத்தை அடைந்தவன் பிறப்பறுக்கிறான்.இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால்
'ஏகத்துவம்' ஒரேநிலை,அசைவற்ற நிலை,உலகியலுக்கு அப்பாற்பட்ட இறுதி நிலை. தொடரும்!

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பிரம்ம: ஞானம்
» பிரம்ம ஞானம்
» பிரம்ம ஹத்தி தோஷம்
» பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?
» பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum