சுவாமி எதிரே நிற்கக் கூடாதா?
Page 1 of 1
சுவாமி எதிரே நிற்கக் கூடாதா?
கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண்படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வ வளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருப்புத் திராட்சை கூடாதா?
» ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?
» கடவுளை கீழே விழுந்து வணங்குவது கூடாதா?
» சுவாமி நாத சுவாமி கோயில்
» கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா..? கூடாதா..?
» ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாதா?
» கடவுளை கீழே விழுந்து வணங்குவது கூடாதா?
» சுவாமி நாத சுவாமி கோயில்
» கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா..? கூடாதா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum