கோலிவுட் கிங் வெங்கட்பிரபு
Page 1 of 1
கோலிவுட் கிங் வெங்கட்பிரபு
சூடாக பிரியாணி தயாரித்துக் கொண்டே விஜய் டிவி யில் ஒரு கேம் ஷோ விலும் பங்கெடுக்கிறார் வெங்கட்பிரபு.
கோலிவுட் கிங் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர் வெங்கட்பிரபு. விஜய் தொலைக்காட்சி தயாரிக்கிறது. சினிமா சம்பந்தமான கேள்விகளை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று கருதப்படுகிறது.
நிகழ்ச்சி குறித்த அதிகபடி தகவல்களுக்கு அலைபாய வேண்டாம். அக்டோபர் 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் முதல் எபிசோடை காணலாம். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை. 26 வாரங்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள். அதனை நீட்டிப்பது நீங்கள் தரும் ஆதரவை பொறுத்தது.
கோலிவுட் கிங் வெங்கட்பிரபு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையலிலும் ‘தல’ கிங்!
» கிங் சமோசா
» மார்ட்டின் லூதர் கிங்
» கோலிவுட் இன்பாக்ஸ்
» 'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!.
» கிங் சமோசா
» மார்ட்டின் லூதர் கிங்
» கோலிவுட் இன்பாக்ஸ்
» 'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum