லிங்குசாமியின் புரொடக்சன் நெ.6
Page 1 of 1
லிங்குசாமியின் புரொடக்சன் நெ.6
நேற்று வளசரவாக்கத்தில் லிங்குசாமியின் புரொடக்சன் நெ.6 தொடங்கியது.
விக்ரம் பிரபு நடிக்க எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படத்தின் பூஜையை ஒரு நல்ல நாளில் ஏற்கனவே போட்டவர்கள் நேற்று வளசரவாக்கத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ஆறாவது படம். இன்னும் பெயர் வைக்காததால் புரொடக்சன் நெ.6.
லிங்குசாமி கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கேமராவை இயக்கிய முதல் நாளிலிருந்து ஹீரோ சாமி கும்பிடுவதுதான் தமிழ் சினிமாவின் முதல் ஷாட். விக்ரம் பிரபுவும் முதல் ஷாட்டுக்காக சாமி கும்பிட்டார்.
இந்தப் பெயரிடப்படாத படத்தின் ஹீரோயின் மற்றும் நடிகர்கள், சில தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.
கொசுறு செய்தி - விக்ரம் பிரபுக்கு ஏகப்பட்ட கெட்டப்புகள் பரிசோதித்து அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்களாம். ஒருவேளை பரிசோதனை முயற்சி படமோ?
லிங்குசாமி தயாரிப்பு, விக்ரம் பிரபு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum