தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டைக்கு கடற்கரையில் அரங்கு

Go down

சேட்டைக்கு கடற்கரையில் அரங்கு  Empty சேட்டைக்கு கடற்கரையில் அரங்கு

Post  ishwarya Thu Mar 07, 2013 1:17 pm


சேட்டை படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடக்கிறது. ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்‌ஜி, சந்தானம் என பெ‌ரிய டீமே இதில் நடிக்கிறது.

மும்பை ஷெட்யூல்ட் பரபரப்பாக நடந்து வருவதால் சென்னையில் நடந்த - முருகதாஸ், ஸ்டார் பாக்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயா‌ரிக்கும் புதுப்படத்தின் பூஜையில் ஆர்யா கலந்து கொள்ளவில்லை. இதில் ஆர்யாவுடன் நயன்தாரா, ஜெய் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

டெல்லி பெல்லியின் தமிழ் ‌ரிமேக்தான் சேட்டை. முந்தைய படத்தின் நீளம் ஒன்றரை மணி நேரம். அதன் ‌ரிமேக்கான சேட்டை இரண்டு மணி நேரத்திற்கு மேல் வரும் என்று படத்தை இயக்கும் கண்ணன் தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்காக மும்பை கடற்கரையோரம் பிரமாண்ட அரங்கு அமைத்து அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சேட்டை மும்பையில் நடக்கும் கதை என்பதால் வெளிப்புற படப்பிடிப்பு முழுவதையும் மும்பையிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சேட்டை பொங்கலுக்கு வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum