நவராத்திரி வந்தாச்சு
Page 1 of 1
நவராத்திரி வந்தாச்சு
* கொலுவுக்கு வருபவர்களை உட்கார வைக்க பாய் விரிப்பதை விடவும், உபயோகமில்லாத துப்பட்டாக்களை தினம் ஒரு கலரில் விரித்தால் வித்தியாசமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மையின் கீழ், கடைகளை பரப்ப வேண்டும் என்றால் சின்ன சின்ன கிண்ணங்களில் சாமான்களை பரப்புவதற்கு பதில் பல்லாங்குழியில் சாமான்களை போட்டு வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* கொலுவில் மண் பாதையில், சாலை போட வேண்டுமானால்,கார்பன் பேப்பரை வெட்டி, மணலின் நடுவில் அழகாக சாலை போல அமைக்கலாம்.
* கொலுவில் சரஸ்வதி அம்மனுக்கு கிரீடம் வைக்கப் போகிறீர்களா? கடைகளில் குட்டீஸ்களுக்கு பிறந்த நாள் கிரீடம் கிடைக்கும். அதை வாங்கிப் பொருத்தினால், ""அறிவு அம்மா' அழகா அம்சமாக இருப்பாங்க!

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அம்மா வந்தாச்சு
» வந்தாச்சு லட்சுமி தங்கச்சி
» கோகுலாஷ்டமி கிருஷ்ணா வந்தாச்சு..
» வந்தாச்சு… விஜய்க்கும் ஆந்த்தம்…!
» வலி நீக்க வழிகள் வந்தாச்சு!
» வந்தாச்சு லட்சுமி தங்கச்சி
» கோகுலாஷ்டமி கிருஷ்ணா வந்தாச்சு..
» வந்தாச்சு… விஜய்க்கும் ஆந்த்தம்…!
» வலி நீக்க வழிகள் வந்தாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum