தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போதை - தடுமாறிய சரண்யா

Go down

போதை - தடுமாறிய சரண்யா  Empty போதை - தடுமாறிய சரண்யா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:39 pm

போதையால் தடுமாறிய சரண்யா என்று சேர்த்து வாசித்தால் நாம் பொறுப்பில்லை. இது வேறு விஷயம்.

உதவி இயக்குனர்களாக இருப்பவர்களைவிட ஒளிப்பதிவாளர்கள்தான் அதிக அளவில் இயக்குனர் போஸ்டை எட்டிப் பிடிக்கிறார்கள். இதற்கு பட்டியில் எல்லாம் தேவையில்லை. இப்போது படம் இயக்குகிறவர்களில் ஏழில் நாலுபேர் இவர்கள்தான்.

வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செல்வகணேஷுக்கு பெ‌ரிய அளவில் தயா‌ரிப்பாளர் அமையவில்லை போலிருக்கிறது, குறும்படம் எடுத்திருக்கிறார். போதையை மையமாகக் கொண்ட இந்த கு.படத்தில் காதல், பேராண்மையில் நடித்த சரண்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ‌ரியாலிட்டிக்காக நிஜ போதை பார்ட்டிகளையே நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களின் தள்ளாட்டமான வாழ்க்கையைப் பார்த்து தடுமாறிவிட்டாராம் சரண்யா (தலைப்பு வந்திச்சா?).

போதையை வி‌ரிவாக தெ‌ரியப்படுத்தினால் பல போதை ஆசாமிகள் திருந்துவதற்கு வாய்ப்புள்ளது.
சரண்யா, போதை குறும்படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum