தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுளை வணங்க எவ்வளவோ வழி இருக்க இந்த முறை வேண்டுமா?

Go down

 கடவுளை வணங்க எவ்வளவோ வழி இருக்க இந்த முறை வேண்டுமா? Empty கடவுளை வணங்க எவ்வளவோ வழி இருக்க இந்த முறை வேண்டுமா?

Post  amma Tue Jan 15, 2013 6:51 pm

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் 'பூக்குழி திருவிழா'வில்
6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக
தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற
தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.

#'பூக்குழி' என்று 'நெருப்புக்குழி'யில் கடவுளை நம்பி இறங்குவதும்,
ஆபத்து நேரத்தில் கடவுளால் உதவ முடியாமல் தீயணைப்பு வீரர்கள்
ஓடிவருவதும், அதுவும் செருப்புக் காலோடு இறங்கும் போது 'ஆச்சாரம்'
எல்லாத்தையும் மறந்து, 'காப்பாத்துங்கையா... காப்பாத்துங்கையா...'
என்று சுற்றி நிற்கும் மக்கள் அவர்களிடம் கோரும் போதும், ஆத்திர
அவசரத்துல கடவுளும், சடங்குமுறைகளும் கூட காணாமல் போய்விடுவதை
மக்கள் யோசித்து முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார்களா?
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?
» எந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?
»  தங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை கும்பிடுவது? குல தெய்வத்தை அறிவது எப்படி? எனக்கு குலதெய்வம் என்னவாக இருக்க முடியும்?
» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்க? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..
» தொப்பையை மறைக்க வேண்டுமா? அப்ப இந்த ஆடைகளை அணியலாமே!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum