தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகி&பச்சை முளைப்பயறு அடை

Go down

ராகி&பச்சை முளைப்பயறு அடை Empty ராகி&பச்சை முளைப்பயறு அடை

Post  meenu Thu Mar 07, 2013 12:06 pm

ராகி மாவு & 2 கப், முளைப்பயறு & அரை கப், தயிர் & 2 மேசைக்கரண்டி, தேங்காய்த் துருவல் & 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் & 6 (நறுக்கியது), உப்பு& தேவையான அளவு, வெங்காயம் & 1 (நறுக்கியது), எண்ணெய் & தேவையான அளவு.
ராகி மாவு, தயிர், உப்பு, தேங்காய்த் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் முளைக்கட்டிய பச்சைப்பயறை சேர்த்து அடைமாவு பதத்திற்கு அரைத்து (இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்), தோசைக்கல்லில் மாவை ஊற்றி, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

மேலே வெண்ணெய் போட்டு சாப்பிடலாம். அல்லது அடையாகவும் தட்டி வேகவைத்து எடுத்து சாப்பிடலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum