தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடுகளுக்கு சம்பளம்

Go down

ஆடுகளுக்கு சம்பளம்                           Empty ஆடுகளுக்கு சம்பளம்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:57 am


முன்பெல்லாம் கிராமப்புறத்தில் ஷூட்டிங் நடத்தினால் ஆளும் இலவசம், வீடும் இலவசம். அதிர்ஷ்டமிருந்தால் சோறும் கிடைக்கும். இப்போது...?

பயபுள்ள படத்தை கே.எஸ்.சரவணன் இயக்கியிருக்கிறார். ர‌ஜினியின் பிறந்தநாள் அன்று ஆடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ர‌ஜினி சம்பந்தப்பட்ட கதையா என்று உடனே எண்ணிவிடாதீர்கள். பயபுள்ள பக்கா கிராமத்து கான்செப்ட்.

கிராமங்களில் ஆடுகள் வைத்திருப்பவர்கள் கிடை போடுவார்கள். அப்படி கிடை போடுகிறவர்தான் நாயகன். அவருக்கு வரும் காதல், மோதல்தான் படம். பருத்திவீரனுக்கு பிறகு ஹீரோ என்றால் சில்க்கு சட்டை போட வேண்டும் என்பது மாறி புழுதிச் சட்டை போடுவதாகிவிட்டது. நமது ஹீரோவுக்கும் அதுதான் உடை.

படத்தின் கிளைமாக்ஸில் ஆடுகளுக்கு மத்தியில் சண்டை. இதற்காக ஐந்தாயிரம் ஆடுகளை திரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆடுக்கும் ஒருநாள் கால்ஷீட் தலா 200 ரூபாயாம். அப்படியென்றால் ஐயாயிரம் ஆடுகளுக்கு பத்து லட்சம். நான்கு நாட்கள் சண்டைக் காட்சியை ஷூட் செய்திருந்தாலும் நாற்பது லட்சங்கள்.

எந்திரன் மாதி‌ரி ரொம்ப பிரமாண்டமோ?
பயபுள்ள, இயக்குனர் சரவணன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum