கடலுக்கு அடியில் அதிசய கோவில்! வீடியோ இணைப்பு
Page 1 of 1

இந்தியாவின் குஜாரத் மாநிலத்தில் பாவ் நகருக்கு அருகில் கடலுக்கு உள்ளே
அமையப் பெற்றுள்ளது கோலியக் கோவில். ஒவ்வொரு நாளும் மதியம் 1.00 மணி அளவில்
கடல் வற்ற ஆரம்பித்து விடுகின்றது. அடியவர்கள் கடலுக்குள் நடந்து சென்று
இச்சிவன் கோவிலை வந்தடைகின்றனர். சாமி தரிசனம், பூசை, பஜனை எல்லாம்
கோவிலில் இடம்பெறுகின்றன.
பொழுது சாய கடலுக்குள் கோவில் முற்றாக மூழ்கி
விடுகின்றது. பஞ்ச பாண்டவர்கள் இக்கோவிலை வழிபட்டனர் என்பது ஐதீகம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கதிரவனை சுற்றி ஏற்பட்ட அதிசய கருப்பு வளையம்! காணொளி இணைப்பு
» ‘உச்சிதனை முகர்ந்தால்’ படக்குழுவினருடன் சந்திப்பு (வீடியோ இணைப்பு)
» படைப்பாளிகள் பார்வையில் 7ம் அறிவு (வீடியோ இணைப்பு)
» ‘வேட்டை’ படத்தின் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)
» “மங்காத்தா” பாடல்கள் சிறப்பு நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum