அரையாப்புக் கட்டி குறைய
Page 1 of 1
அரையாப்புக் கட்டி குறைய
அறிகுறிகள்:
அரையாப்பு கட்டி.
தேவையான பொருட்கள்:
கருஞ்செம்பை இலை
முட்டை வெண்கரு.
செய்முறை:
கருஞ்செம்பை இலையை மையாக அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெண்கருவைச் சேர்த்து குழைத்து அரையாப்பு கட்டியின் மீது கனமாகப்பூசி மறுநாள் சுத்தம் செய்து பின்பு புதிதாக பூசி வந்தால் கட்டி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum