பசி உண்டாக
Page 1 of 1
பசி உண்டாக
அறிகுறிகள் :
பசியின்மை.
தேவையான பொருட்கள் :
கொய்யா இலை.
சீரகம்.
உப்பு.
செய்முறை :
கொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல பசி உண்டாகும்.
பசியின்மை.
தேவையான பொருட்கள் :
கொய்யா இலை.
சீரகம்.
உப்பு.
செய்முறை :
கொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல பசி உண்டாகும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum