அரைக்கீரை கூட்டு
Page 1 of 1
அரைக்கீரை கூட்டு
அரைக்கீரை கூட்டு
மாற்றம் செய்த நேரம்:12/27/2011 2:50:08 PM
14:50:08
Tuesday
2011-12-27
MORE VIDEOS
*அரைக்கீரை 1கட்டு
*எண்ணெய்
*கடுகு
*உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
சீரகம்
பச்சை மிளகாய் 3
தக்காளி 4
*பல் பூண்டு 5,
*சின்ன வெங்காயம் 5
*துவரம்பருப்பு 1 கப்
*உப்பு தேவையான அளவு
*ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்,
*பச்சை மிளகாய் நறுக்கியது, தக்காளி ,பல் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி.
* இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum