பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்
Page 1 of 1
பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்
பொன்னாங்கன்னிக் கீரை-2கட்டு
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2,
கடலை மாவு-1 டே.ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது-1டீஸ்பூன்
கரம்மசாலா -1டீஸ்பூன்
உப்பு-தே.அ
எண்ணெய்
பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு , இஞ்சி பூண்டு விழுது , கரம்மசாலா , உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum