பிரட் தோசை
Page 1 of 1
பிரட் தோசை
பிரட் தோசை
மாற்றம் செய்த நேரம்:2/22/2012 2:09:46 PM
14:09:46
Wednesday
2012-02-22
MORE VIDEOS
தோசை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 2
வெங்காயம் 1
கருவேப்பிலை
கொத்தமல்லி
தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் , வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரட் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» கார்லிக் பிரட்
» சுவையான... பிரட் ஜாமூன்
» மாங்காய் பிரட்
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» கார்லிக் பிரட்
» சுவையான... பிரட் ஜாமூன்
» மாங்காய் பிரட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum